தமிழ்நாடு

ஆளுநர் ஆர்.என். ரவியுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

8th Aug 2022 12:17 PM

ADVERTISEMENT


சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை, நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை நேரில் சந்தித்துப் பேசினார்.

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என ஆளுநர் மாளிகை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ரிலையன்ஸ் நிறுவனத்தில் அம்பானி பெறும் ஊதியம் எவ்வளவு? ஆச்சரியம் தரும் ஆண்டறிக்கை

தமிழக ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை வந்த நடிகர் ரஜினிகாந்த், ஆர்.என். ரவியை சந்தித்துப் பேசினார். சில நிமிடங்கள் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | ஆளுநருடன் அரசியல் பேசினேன்; ஆனால் அதுபற்றி சொல்ல முடியாது: நடிகர் ரஜினிகாந்த்

மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT