தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி அருகே நகைக்கடையில் 281 சவரன் கொள்ளை

8th Aug 2022 09:34 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே புக்கிரவாரி கிராமத்தில் உள்ள நகைக்கடையில் 281 சவரன் கொள்ளையடிக்கப்பட்டது.

நகைக்கடையை உடைத்து கொள்ளையர்கள் 281 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

லோகநாதன் என்பவரது நகைக்கடையில் நகைகளை கொள்ளையடித்தது யார் என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையர்கள் கொள்ளையடித்த நகைகளை பங்குபோட்டு, விளைநிலத்தில் சிறிது நகைகளை விட்டு சென்றுள்ளனர்.

இதையும் படிக்க: திருப்பதியில் லாரி மீது கார் மோதல்: 5 பேர் பலி

ADVERTISEMENT

இச்சம்பவம் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT