தமிழ்நாடு

கோ-ஆப்டெக்ஸ் கடைகளின் நேரம் நீட்டிப்பு

DIN

தனியாா் கடைகளுக்கு இணையாக கோ-ஆப்டெக்ஸ் கடைகளின் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:-

மொத்தமுள்ள 105 விற்பனை நிலையங்களில் மாநகரம், மாவட்டத் தலைநகரங்களில் உள்ள 64 விற்பனை நிலையங்கள் மட்டும் காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். சில ஊராட்சிப் பகுதிகளில் செயல்படும் விற்பனை நிலையங்கள் பழைய நிலையிலேயே அதாவது இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT