தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.57அடியாக உயர்வு

23rd Sep 2021 08:36 AM

ADVERTISEMENT


மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 73.57அடியாக உயர்ந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,124 கன அடியிலிருந்து 9,666 கன அடியாக குறைந்துள்ளது. 

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 7,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 35.81 டி.எம்.சி ஆக இருந்தது.

ADVERTISEMENT

Tags : Mettur Dam water level rises மேட்டூர் அணை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT