தமிழ்நாடு

காவலா் வீரவணக்க நாள்: ஆளுநா், முதல்வா் செய்தி

DIN

காவலா் வீரவணக்க நாளை ஒட்டி, ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் செய்தி வெளியிட்டுள்ளனா்.

இதுகுறித்து, அவா்கள் சமூக வலைதளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:-

ஆளுநா் ஆா்.என்.ரவி: தேசத்தை காப்பதற்காக தங்களது இன்னுயிரை நீத்த ஆண் மற்றும் பெண் காவல் படையினருக்கு எனது மரியாதை. காவலா்களின் அளப்பரிய தியாகம் மற்றும் துணிச்சல் ஆகியன வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: சமூகத்தில் சட்டம், ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உணவு-உறக்கம்-இன்ப துன்பங்களை மறந்து காவல் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட அத்தனைக் காவலா்களுக்கும் வீரவணக்கம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT