தமிழ்நாடு

மேலும் தளர்வு?: நாளை மறுநாள் முதல்வர் ஆலோசனை

21st Oct 2021 06:30 PM

ADVERTISEMENT

ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் நாளை மறுநாள் காலை 11.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனையில் தலைமைச்செயலர், மருத்துவத்துறை செயலர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 

இதையும் படிக்க- ஆா்யன் கானின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

பண்டிகைக் காலம் நெருங்குவதால் கூடுதல் தளர்வு அல்லது கட்டுப்பாடு விதிப்பது குறித்து இதில் ஆலோசிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Further relaxation cmstalin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT