தமிழ்நாடு

காலமானார் கே. கெங்கையன்

5th Nov 2021 05:47 PM

ADVERTISEMENT

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கே.கெங்கையன் உடல் நலக்குறைவால் வெள்ளிக்கிழமை பிற்பகல் காலமானார்.

திருவள்ளூர் அருகே திருவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கே. கெங்கையன்(74) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவருக்கு ராஜம்மா என்ற மனைவியும், திருவள்ளூர் பகுதி தினமணி நாளிதழ் போட்டோகிராபர் வெங்கடேஷ்வர்லு என்ற மகனும் தெய்வானை என்ற மகளும் உள்ளனர்.

ஆந்திர மாநிலம் சத்தியவேடு சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஆதிமூலம் இவரது தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு  நடைபெறவுள்ளது. தொடர்புக்கு.. 9840721923.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT