தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  97.89 அடியாக உயர்வு

19th May 2021 08:24 AM

ADVERTISEMENT


மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 97.88 அடியிலிருந்து 97.89அடியாக உயர்ந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,994 கன அடியிலிருந்து 1927 கன அடியாக சரிந்தது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 800 கன அடியிலிருந்து 2,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அணையின் நீர் இருப்பு 62.14 டி.எம்.சி யாக இருந்தது.

ADVERTISEMENT

ஒகேனக்கல் நீர்வரத்து வினாடிக்கு 1,800 கன அடியாக உள்ளது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT