தமிழ்நாடு

சென்னையில் இன்றைய கரோனா நிலவரம் இது

7th May 2021 12:18 PM

ADVERTISEMENT


சென்னை: சென்னையில் இன்று காலை நிலவரப்படி, 33,316 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த பாதிப்பில் 9 சதவீதமாகும்.

சென்னையில் கரோனா நிலவரம்

கரோனா பாதித்தோர் எண்ணிக்கை: 3,70,596
கரோனாவிலிருந்து மீண்டோர்: 3,32,259
கரோனா நோயாளிகள் : 33,316
கரோனாவுக்கு பலியானோர் :5,021
நேற்று பரிசோதனை செய்யப்பட்டோர் : 30,005

சென்னையிலேயே மிக அதிகமாக அண்ணாநகரில் 3,721 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தேனாம்பேட்டையிலும், கோடம்பாக்கத்திலும் மூன்றாயிரத்தைத் தாண்டிய நிலையில், அம்பத்தூரில் கரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

மண்டலவாரியாக கரோனா நிலவரம்:

ADVERTISEMENT

Tags : coronavirus vaccine chennai update
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT