தமிழ்நாடு

அதிமுக கூட்டணி: பசும்பொன் தேசிய கழகத்துக்கு மதுரை மத்தியத் தொகுதி

10th Mar 2021 10:30 PM

ADVERTISEMENT


அதிமுக தலைமையிலான கூட்டணியில் பசும்பொன் தேசிய கழகத்துக்கு மதுரை மத்தியத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதாக புதன்கிழமை முடிவு செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின்படி அதிமுக கூட்டணியில் மதுரை மத்தியத் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் பசும்பொன் தேசிய கழகம் போட்டியிடுகிறது.

Tags : ADMK Alliance
ADVERTISEMENT
ADVERTISEMENT