தமிழ்நாடு

போடிநாயக்கனூர் அதிமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம்

DIN


தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டப்பேரவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

போடிநாயக்கனூர் சட்டப்பேரவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பற்றிய விவரங்கள்

பெயர் : ஓ.பன்னீர்செல்வம் (65)

தந்தை பெயர் : ஓட்டக்காரத்தேவர்

சொந்த ஊர்: பெரியகுளம்

பிறந்த தேதி: 14.01.1951

படிப்பு : பி.ஏ.

தொழில்: முழு நேர அரசியல்

தற்போதைய பதவி: தமிழக துணை முதலமைச்சர்

கட்சிப் பதவி: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்

வகித்த பதவிகள்: பெரியகுளம் நகர்மன்ற தலைவர் 1996-2001
                                      தமிழக முதல்வர் : 2001-2002, 2014-2015, 2016-2017
                                      தமிழக துணை முதல்வர் - ஆக. 2017 முதல்
                                      2002-2006 தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும்                                                    வருவாய்த்துறை அமைச்சர்.
                                      2006-2011 எதிர்க்கட்சி தலைவர்

மனைவி : பி.விஜயலட்சுமி
குழந்தைகள்: 3 பேர்

ஏற்கனவே இரண்டு முறை போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ. பன்னீர்செல்வம், தற்போது மூன்றாவது முறையாக போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT