தமிழ்நாடு

மார்ச் 11-ம் தேதி திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: மு.க.ஸ்டாலின் 

3rd Mar 2021 09:56 AM

ADVERTISEMENT


சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிக்கை மார்ச் 11-ஆம் தேதி வெளியிடப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மக்களின் மனதை கவரும் வகையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என தெரிவித்துள்ள ஸ்டாலின், தமிழக மக்களின் விடியலுக்கான திட்டங்களுடன் தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். 

Tags : DMK election statement election statementx
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT