தமிழ்நாடு

கந்தர்வகோட்டையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா

17th Jan 2021 05:22 PM

ADVERTISEMENT

கந்தர்வகோட்டை: கந்தர்வர்கோட்டையில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு எம்.எல்.ஏ. நார்த்தாமலை பா.ஆறுமுகம் ஞாயிற்றுகிழமை அவரது திரு உருவ படத்திற்கு  மாலை அணிவித்தார்.

கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். திரு உருவ படத்திற்கு கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் நார்த்தாமலை பா.ஆறுமுகம் மாலை அணிவித்து மறியாதை செய்தார்.

நிகழ்சியில் ஒன்றிய கழக செயலாளர் ஆர். ரெங்கராஜன், ஒன்றியக்குழுத் தலைவர் ரா.ரெத்தினவேல்,  துணை செயலாளார் யு.குமார், என்.நாராயணசாமி, எம்.பெரியசாமி, முருகன் உள்ளிட்ட கட்சியின் ஒன்றிய, நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : கந்தர்வகோட்டை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT