தமிழ்நாடு

துரைமுருகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி

16th Jan 2021 09:00 AM

ADVERTISEMENT

 

வேலூர்: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக் குறைவால் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

துரைமுருகனுக்கு வெள்ளிக்கிழமை இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு வாயு பிரச்னை ஏற்பட்டிருப்பது தெரியவந்ததுள்ளது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தற்போது அவர் நல்ல நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT

Tags : Duraimurugan CMC hospital
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT