திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நூற்பாலை ஊழியர் ஆ.சுப்பையா (83) வயது முதிர்வின் காரணமாக தனது இல்லத்தில் புதன்கிழமை காலமானார்.
அவருக்கு, வள்ளியம்மாள் என்ற மனைவியும், தினமணி திருநெல்வேலி பதிப்பில் முதன்மை உதவி ஆசிரியராகப் பணியாற்றும் எஸ். ராஜாராம் என்ற மகனும், இரு மகள்களும் உள்ளனா்.
வீரவநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (பிப். 25) மதியம் 12.30 மணிக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளன.
தொடர்புக்கு: 8608621612
ADVERTISEMENT