தமிழ்நாடு

ஆக. 9-ல் தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளையறிக்கை வெளியீடு

4th Aug 2021 01:56 PM

ADVERTISEMENT

 

தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளையறிக்கையை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியிடுகிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் நிதிநிலை எவ்வாறு இருந்தது என்பது குறித்து 120 பக்க வெள்ளையறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வரும் 9ஆம் தேதி  வெளியிடுகிறார்.

ஆகஸ்ட் 13ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், தமிழக அரசுக்கு இருக்கும் கடன் விவரங்கள், வருவாய் இழப்புகள் மற்றும் அதற்கான காரணங்கள் அனைத்தும் இந்த வெள்ளையறிக்கையில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. 
 

ADVERTISEMENT

Tags : tamilnadu assembly
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT