தமிழ்நாடு

தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கும் கரோனா

28th Sep 2020 04:19 PM

ADVERTISEMENT


சென்னை; தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதாவுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேமுதிக  தலைவர் விஜயகாந்துக்கு கடந்த வாரம் கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று பிரேமலதாவுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டிருக்கும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலேயே பிரேமலதாவும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT