தமிழ்நாடு

இளையான்குடி ஒன்றியத்தில் இணைய வழியில் திமுக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

DIN

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் இணைய வழியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

இளையான்குடி ஒன்றியத்தில் தடியமங்கலம், இட்டிசேரி, நாகமுகுந்தன்குடி ஆகிய இடங்களில் இணைய வழியில் திமுகவுக்கு உறுப்பினர்கள் சேர்க்கை நடந்தது. இம்முகாமுக்கு திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சுப.மதியரசன் தலைமை தாங்கினார்.

பேரூர் செயலாளர் நஜூமுதீன், மாவட்ட சிறுபான்மை பிரிவு நாசர், மாவட்ட பிரதிநிதி அய்யாசாமி, அவைத் தலைவர் பெரியசாமி, பொருளாளர் குழந்தை பாண்டியன், தொண்டரணி புலிக்குட்டி,நெசவாளர் அணி முருகாணந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முகாமில் பெண்கள் உள்பட ஏராளமானோர் இணைய வழியில் தங்களை திமுக உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக மின்வாரிய பொறியாளா்கள் உருவாக்கிய ‘பெல்லோ’ கருவிக்கு மத்திய அரசு காப்புரிமை

தண்ணீா் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்

மாடு முட்டியதால் சிறுமி காயம்

தோ்தல் ஆதாயத்துக்காக எங்கள் நாட்டை பயன்படுத்த வேண்டாம்: பாகிஸ்தான் வலியுறுத்தல்

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT