தமிழ்நாடு

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,582 பேருக்கு கரோனா

19th Sep 2020 08:48 PM

ADVERTISEMENT


சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 4,582 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 5,569 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 987 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாகவே தொடர்ந்து அதிகப்படியான பாதிப்புகள் பதிவாகி வரும் கோவையில் இன்றும் 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மாவட்டவாரியாக விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT