தமிழ்நாடு

சென்னையில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

30th Oct 2020 05:05 PM

ADVERTISEMENT

 

சென்னையில் சனிக்கிழமை (அக்டோபர் 31) பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னையில் மாத்தூர் பகுதி, கிண்டி ராமாபுரம் பகுதி, ராஜ்பவன் பகுதி, தண்டையார்பேட்டை, நாப்பாளயம் உள்ளிட்டப் பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகளின் விவரங்கள்: 

ADVERTISEMENT
ADVERTISEMENT