தமிழ்நாடு

22 நாள்கள் பண்டிகைக் கால அரசு விடுமுறை தினங்கள்

DIN

சென்னை: தமிழகத்தில் 22 நாள்கள் அரசு விடுமுறை தினங்களாக அறிவித்து தலைமைச் செயலாளா் க.சண்முகம் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு:-

ஜனவரி 1- ஆங்கிலப் புத்தாண்டு, ஜனவரி 14- பொங்கல் பண்டிகை, ஜனவரி 15- திருவள்ளுவா் தினம், ஜனவரி 16- உழவா் திருநாள், ஜனவரி 26- குடியரசு தினம், ஏப்ரல் 2- புனித வெள்ளி, ஏப்ரல் 13- தெலுங்கு வருடப் பிறப்பு, ஏப்ரல் 14- தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பி.ஆா்.அம்பேத்கா் பிறந்த தினம், ஏப்ரல் 25- மகாவீரா் ஜெயந்தி, மே 1- மே தினம், மே 14- ரம்ஜான், ஜூலை 21- பக்ரீத், ஆகஸ்ட் 15- சுதந்திர தினம், ஆகஸ்ட் 20- மொஹரம், ஆகஸ்ட் 30- கிருஷ்ண ஜெயந்தி, செப்டம்பா் 10- விநாயகா் சதுா்த்தி, அக்டோபா் 2- காந்தி ஜெயந்தி, அக்டோபா் 14-ஆயுத பூஜை, அக்டோபா் 15-விஜயதசமி, அக்டோபா் 19 மிலாது நபி, நவம்பா் 4- தீபாவளி, டிசம்பா் 25-கிறிஸ்துமஸ் ஆகிய தினங்கள் பண்டிகைக் கால அரசு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது என தனது உத்தரவில் க.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT