தமிழ்நாடு

பாஜக மகளிரணி தேசியத் தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்

28th Oct 2020 06:03 PM

ADVERTISEMENT


பாஜக மகளிரணி தேசியத் தலைவராக வானதி சீனிவாசன் புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

பாஜகவின் தேசிய நிர்வாகிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லாத நிலையில், வானதி சீனிவாசனை மகளிரணி தேசியத் தலைவராக நியமித்து கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார்.

இந்த நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக பாஜக தேசியப் பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானதி சீனிவாசன் பாஜகவின் மாநிலத் துணைத் தலைவராக உள்ளார். 

ADVERTISEMENT

Tags : bjp
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT