தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: நீர்மட்டம் 98.83 அடியாக உயர்வு

23rd Oct 2020 09:03 AM

ADVERTISEMENT


மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.83 அடியாக உயர்ந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 14,907 கன அடியிலிருந்து 17,129 கன அடியாக அதிகரித்துள்ளது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. 

நேற்று காலை 98.55 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 98.83 அடியாக உயர்ந்தது.

அணையின் நீர் இருப்பு 63.33 டிஎம்சி ஆக உள்ளது. 

ADVERTISEMENT

Tags : mettur dam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT