தமிழ்நாடு

மெட்ரோ ரயில் நேரம் நாளை நீட்டிப்பு

DIN

மெட்ரோ ரயில் சேவை நேரம் திங்கள்கிழமை (நவ.2) காலை 5.30 மணி முதல் இயங்கும்.

விடுமுறை முடிந்து திரும்ப வரும் பயணிகளின் வசதிக்காக, வரும் திங்கள்கிழமை (நவ.2) அன்று மட்டும் மெட்ரோ ரயில்கள் காலை 7 மணிக்குப் பதிலாக அதிகாலை 5.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT