தமிழ்நாடு

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.37,192-க்கு விற்பனை

DIN

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.27 குறைந்து, ரூ.37,192-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து, ரூ.37,192-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.3 குறைந்து ரூ.4649 ஆக விற்கப்படுகிறது. 

அதே நேரத்தில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. வெள்ளி கிராமுக்கு ரூ.67.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.67,500 ஆகவும் உள்ளது. 

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,649

1 சவரன் தங்கம்...............................37,216

1 கிராம் வெள்ளி.............................67.50

1 கிலோ வெள்ளி.............................67,500

சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,652

1 சவரன் தங்கம்...............................37,216

1 கிராம் வெள்ளி.............................67.50

1 கிலோ வெள்ளி.............................67,500

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருட வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

ஒசூா் அரசனட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை கல்வி மையத்தில் ஆங்கிலத் துறை கருத்தரங்கு

சேலத்தில் ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ. 6.55 லட்சம் மோசடி

குன்னூா் ரேலியா அணையில் நீா்மட்டம் சரிவு

SCROLL FOR NEXT