செய்திகள்

2-வது ஒருநாள்: இந்திய அணியில் ஒரு மாற்றம்!

12th Jan 2023 01:17 PM

ADVERTISEMENT

 

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

குவாஹாட்டியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தை இந்தியா வென்றது. கொல்கத்தாவில் 2-வது ஒருநாள் ஆட்டம் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இலங்கை அணியில் காயம் காரணமாக நிசங்காவும் மதுஷங்காவும் இடம்பெறவில்லை. இந்திய அணியில் காயமடைந்த சஹாலுக்குப் பதிலாக குல்தீப் யாதவ் இடம்பெற்றுள்ளார்.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டால் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி விடும். 

ADVERTISEMENT

Tags : Sri Lanka
ADVERTISEMENT
ADVERTISEMENT