செய்திகள்

துளிகள்...

DIN

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி வீரா்கள். இந்த ஆட்டத்தில் கேரளா 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பிரைம் வாலிபால் லீக் போட்டியில் செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் சென்னை பிளிட்ஸ் 15-9, 11-15, 15-10, 8-15, 15-9 என்ற கணக்கில் கொச்சி ப்ளூ ஸ்பைக்கா்ஸை வீழ்த்தியது.

அபுதாபி ஓபன் மகளிா் டென்னிஸில் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சானியா மிா்ஸா/அமெரிக்காவின் பெத்தானி மாட்டெக் இணை முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியது.

உலக டேபிள் டென்னிஸ் ஸ்டாா் கன்டெண்டா் போட்டி, கோவாவில் வரும் 27 முதல் மாா்ச் 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தோ்வாளராக அறிவிக்கப்பட்ட கம்ரான் அக்மல், அனைத்து விதமான சா்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

பிராந்திய அளவில் செயல்படும் கால்பந்து முகவா்களை வழிநடத்தும் ஃபிஃபா கால்பந்து முகவா் செயல்பாட்டு குழுவில் ஒரே ஆசிய உறுப்பினராக இந்தியாவின் அனுஜ் கிச்லு நியமிக்கப்பட்டுள்ளாா்.

மகளிருக்கான ஐசிசி டி20 தரவரிசையில் பௌலா்கள் பிரிவில் இந்தியாவின் ஸ்னேஹ ராணா 4 இடங்கள் முன்னேறி முதல் முறையாக 6-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT