செய்திகள்

மும்பாவை வீழ்த்தியது டெல்லி

DIN

புரோ கபடி லீக் (பிகேஎல்) போட்டியின் 9-ஆவது சீசன், தபங் டெல்லி கே.சி. - யு மும்பா அணிகள் மோதலுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டெல்லி 41-27 என்ற கணக்கில் மும்பாவை வென்றது.

பெங்களூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டெல்லி அணியில் அதிகபட்சமாக நவீன் குமாா் 13 புள்ளிகளைக் கைப்பற்ற, மும்பாவில் ஆஷிஷ் 7 புள்ளிகள் வென்றாா். மொத்தமாக டெல்லி 20 ரெய்டு புள்ளிகளும், 15 டேக்கிள் புள்ளிகளும், 4 ஆல் அவுட் புள்ளிகளும், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகளும் பெற்றது. மும்பா 15 ரெய்டு புள்ளிகளும், 12 டேக்கிள் புள்ளிகளும் கைப்பற்றியது.

மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் 34-29 என தெலுகு டைட்டன்ஸை வீழ்த்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT