செய்திகள்

கடைசி டி20: டாஸ் வென்ற இந்தியா ஃபீல்டிங் தேர்வு; அணியில் மூன்று மாற்றங்கள்!

4th Oct 2022 06:49 PM

ADVERTISEMENT

 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது. 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டி இன்று இந்தூரில் நடைபெறுகிறது. ஏற்கனவே தொடரை இந்திய அணி 2 போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. தற்போது இந்த போட்டியில் விராட் கோலி, ராகுல், அர்ஷ்தீப் சிங்குக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. உமேஷ் யாதவ், மொஹமது சிராஜ், ஸ்ரேயஷ் ஐயர் அணியில் இடம் பிடித்துள்ளனர். 

தென்னாப்பிரிக்க அணியில் டுவையின் பிரிட்டோரிஸ் நோர்க்கியாவிற்க்கு பதிலாக இடம்பெற்றுள்ளார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT