இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சில் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
ஒரு இந்திய பவுலர் இங்கிலாந்தில் விளையாடிய டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை (21 விக்கெட்டுகள்) எடுத்தவர் என்ற சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார்.
இந்த சாதனையை அவர் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான 5வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் எடுத்துள்ளார். இதற்கிடையில் டெஸ்டில் ஒரே ஒவரில் அதிக ரன்களை எடுத்த சாதனையும் படைத்தது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பந்து வீச்சாளர்கள் பட்டியல்: