செய்திகள்

கபில் தேவ், தோனி சாதனையை சமன்செய்த ஜடேஜா

2nd Jul 2022 05:33 PM

ADVERTISEMENT

 

7வது வீரராக களமிறங்கி ஓராண்டில் இரண்டு சதங்களை அடித்து கபில் தேவ், தோனி சாதனையை சமன்செய்துள்ளார் ரவீந்திர ஜடேஜா. 

இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை எடுத்தது. இதில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா 194 பந்தில் 104 ரன்களை எடுத்தார். 

ஓராண்டில் 7வது அல்லது அதற்கும் கீழ் வரிசையில் களமிறங்கி 2 சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியல்: 

ADVERTISEMENT

  • கபில் தேவ் 1986 
  • எம்.எஸ்.தோனி 2009 
  • ஹர்பஜன் சிங் 2010 
  • ரவீந்திர ஜடேஜா 2022 
ADVERTISEMENT
ADVERTISEMENT