செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் : தானியா சச்தேவ் வெற்றி 

8th Aug 2022 07:02 PM

ADVERTISEMENT

 

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மகளிர் ஏ அணியின் தானியா சச்தேவ் வெற்றி பெற்றார். 

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.

கஜகஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய தானியா சச்தேவ் தனது 31வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT