செய்திகள்

காமன்வெல்த்: ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு வெண்கலம் 

DIN

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டில் ஈட்டி எறிதலில் அன்னு ராணி  வெண்கலம் வென்றார். 

மகளிர் பிரிவில் 60 மீ  ஈட்டி எரிந்து அன்னு ராணி வெண்கலம் வென்றார். இந்தியாவுக்கு இதுவரை 16 தங்கம் உட்பட 47 பதக்கங்கள் கிடைத்துள்ளன. பதக்க பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT