செய்திகள்

ஆசிய வாலிபால்: இந்தியா 9-ஆம் இடம்

DIN

ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 9-ஆவது இடத்தைப் பிடித்து நிறைவு செய்தது.

அந்த இடத்தை பிடிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பஹ்ரைனை 25-16, 25-23, 20-25, 20-25, 16-14 என்ற புள்ளிகள் கணக்கில் சாய்தது இந்தியா.

ஈரான் சாம்பியன்: முதலிடத்துக்கான ஆட்டத்தில் ஈரான் 27-25, 25-22, 31-29 என்ற புள்ளிகள் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் ஆனது. 3-ஆவது இடத்துக்கான மோதலில் சீனா 25-17, 25-16, 25-17 என்ற புள்ளிகள் கணக்கில் சீன தைபேவை தோற்கடித்தது.

5-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் கத்தாா் 25-21, 25-11, 25-23 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. பாகிஸ்தான் 25-23, 25-15, 28-26 என்ற புள்ளிகள் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி 7-ஆம் இடம் பிடித்தது.

11-ஆவது இடத்துக்கான மோதலில் கஜகஸ்தான் 25-16, 25-20, 25-23 என்ற செட்களில் சவூதி அரேபியாவை வென்றது. உஸ்பெகிஸ்தான் 25-20, 25-23, 25-21 என்ற செட்களில் ஹாங்காங்கை வீழ்த்தி 13-ஆம் இடம் பிடித்தது. தாய்லாந்து 25-16, 21-25, 25-23, 25-20 என்ற புள்ளிகள் கணக்கில் குவைத்தை வீழ்த்தி 15-ஆம் இடம் பிடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

SCROLL FOR NEXT