செய்திகள்

எந்தெந்த அணிகளில் யார் யார் தக்கவைப்பு? வெளியானது அதிகாரப்பூர்வ பட்டியல்

30th Nov 2021 10:34 PM

ADVERTISEMENT


ஐபிஎல் அணிகள் எந்தெந்த வீரர்களைத் தக்கவைத்துள்ளன என்பதைப் பற்றிய அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ரவீந்திர ஜடேஜா - ரூ. 16 கோடி
எம்எஸ் தோனி - ரூ. 12 கோடி
மொயீன் அலி - ரூ. 8 கோடி
ருதுராஜ் கெய்க்வாட் - ரூ. 6 கோடி

ADVERTISEMENT

மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் சர்மா - ரூ. 16 கோடி
ஜாஸ்பிரீத் பும்ரா -  ரூ. 12 கோடி
சூர்யகுமார் யாதவ் - ரூ. 8 கோடி
கைரன் பொலார்ட் - ரூ. 6 கோடி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

விராட் கோலி - ரூ. 15 கோடி
கிளென் மேக்ஸ்வெல் - ரூ. 11 கோடி
முகமது சிராஜ் - ரூ. 7 கோடி

டெல்லி கேபிடல்ஸ்:

ரிஷப் பந்த் - ரூ. 16 கோடி
அக்சர் படேல் - ரூ. 9 கோடி
பிரித்வி ஷா - ரூ. 7.50 கோடி
அன்ரிச் நோர்க்கியா - ரூ. 6.50 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ஆண்ட்ரே ரஸல் - ரூ. 12 கோடி
வருண் சக்ரவர்த்தி - ரூ. 8 கோடி
வெங்கடேஷ் ஐயர் - ரூ. 8 கோடி
சுனில் நரைன் - ரூ. 6 கோடி

பஞ்சாப் கிங்ஸ்:

மயங்க் அகர்வால் - ரூ. 12 கோடி
அர்ஷ்தீப் சிங் - ரூ. 4 கோடி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

கேன் வில்லியம்சன் - ரூ. 14 கோடி
அப்துல் சமத் - ரூ. 4 கோடி
உம்ரான் மாலிக் - ரூ. 4 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ்:

சஞ்சு சாம்சன் - ரூ. 14 கோடி
ஜாஸ் பட்லர் - ரூ. 10 கோடி
யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரூ. 4 கோடி
 

Tags : IPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT