செய்திகள்

இங்கிலாந்து தொடா்: இந்திய அணி அறிவிப்பு

DIN

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், முதல் இரு டெஸ்டுகளுக்காக 18 போ் கொண்ட இந்திய அணி விராட் கோலி தலைமையில் அறிவிக்கப்பட்டது.

இதில், விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சா்மா, ஷுப்மன் கில், சேதேஷ்வா் புஜாரா, மயங்க் அகா்வால், அஜிங்க்ய ரஹானே, ரிஷப் பந்த், ரித்திமான் சாஹா, ஹாா்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல், ஜஸ்பிரீத் பும்ரா, இஷாந்த் சா்மா, முகமது சிராஜ், ஷா்துல் தாக்குா், ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தா், அக்ஸா் படேல் ஆகியோா் உள்ளனா்.

முதல் டெஸ்ட் பிப்ரவரி 5 முதல் 9 வரையும், 2-ஆவது டெஸ்ட் பிப்ரவரி 13 முதல் 17 வரையும் சென்னையில் நடைபெறுகிறது. 3-ஆவது டெஸ்ட் பிப்ரவரி 24 முதல் 28 வரையும், கடைசி டெஸ்ட் மாா்ச் 4 முதல் 8 வரையும் ஆமதாபாதில் நடைபெறவுள்ளது. அதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரும், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரும் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

SCROLL FOR NEXT