செய்திகள்

துளிகள்...

DIN

* பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு அவரது குடும்பத்துடனும், பயிற்சியாளருடனும் பிரச்னை எழுந்ததை அடுத்து அவர் லண்டன் சென்றதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.
* "ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் ஒரு ஆட்டத்தில் ஆடியுள்ள இளம் வீரர்களிடம் (ஜெகதீசன்) உத்வேகத்தை எதிர்பார்க்கும் எம்.எஸ். தோனி, கேதார் ஜாதவிடம் என்ன உத்வேகத்தை கண்டார்?' என்று முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். 
* ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஸ்லோவேகிய முன்கள வீரர் ஜேகப் சில்வெஸ்டரை சென்னையின் எஃப்சியும், உள்நாட்டு வீரரான முகமது ராகிப்பை மும்பை சிட்டி எஃப்சியும் ஒப்பந்தம் செய்துள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

SCROLL FOR NEXT