செய்திகள்

கடந்த பத்தாண்டுகளில் சிறந்த வீராங்கனைகள்: ஐசிசியின் புதிய விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்திய வீராங்கனைகள்

24th Nov 2020 03:20 PM

ADVERTISEMENT

 

கடந்த பத்தாண்டுகளில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்க முடிவெடுத்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).

இதன்படி கடந்த பத்தாண்டுகளில் சிறந்த வீராங்கனை, கடந்த பத்தாண்டுகளில் சிறந்த ஒருநாள் வீராங்கனை, கடந்த பத்தாண்டுகளில் சிறந்த டி20 வீராங்கனை, கடந்த பத்தாண்டுகளில் அறத்துடன் விளையாடிய வீரர், வீராங்கனைகள் எனப் பல விருதுகளை வழங்குகிறது ஐசிசி. ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதற்கான பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய வீராங்கனைகளில் மிதாலி ராஜ், ஜூலான் கோஸ்வாமி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள்.

ADVERTISEMENT

மகளிர்: கடந்த பத்தாண்டுகளில் சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரைப் பட்டியல்

எல்லீஸ் பெர்ரி
மெக் லேன்னிங்
சுசி பேட்ஸ்
ஸ்டாஃபானி டெய்லர்
மிதாலி ராஜ்
சாரா டெய்லர்

கடந்த பத்தாண்டுகளில் சிறந்த ஒருநாள் வீராங்கனைக்கான பரிந்துரைப் பட்டியல்

எல்லீஸ் பெர்ரி
மேக் லேன்னிங்
சுசி பேட்ஸ்
ஸ்டாஃபானி டெய்லர்
மிதாலி ராஜ்
ஜூலான் கோஸ்வாமி

கடந்த பத்தாண்டுகளில் சிறந்த டி20 வீராங்கனைக்கான பரிந்துரைப் பட்டியல்

எல்லீஸ் பெர்ரி
மேக் லேன்னிங்
சோபி டெவின்
டியாண்டிரா டோட்டின்
அலிஸ்ஸா ஹீலி
அன்யா ஸ்ருப்சோல்

கடந்த பத்தாண்டுகளில் அறத்துடன் விளையாடிய வீரருக்கான பரிந்துரைப் பட்டியல்

விராட் கோலி
கேன் வில்லியம்சன்
அன்யா ஸ்ருப்சோல்
மிஸ்பா உல் ஹக்
மெக்குல்லம்
கேதரின் பிரண்ட்
ஜெயவர்தனே
டேனியல் வெட்டோரி
எம்.எஸ். தோனி

Tags : ICC Women's Player of the Decade
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT