ஐபிஎல்-2020

மும்பை முதல் பேட்டிங்: விளையாடும் லெவனில் யார் யார்?

19th Sep 2020 07:24 PM

ADVERTISEMENT


மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடும் முதல் ஆட்டத்தில் விளையாடும் லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. சென்னையில் வெளிநாட்டு வீரர்களாக ஷேன் வாட்சன், பாப் டூ பிளெஸ்ஸி, சாம் கரண், லுங்கி நிகிடி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். மும்பையில் வெளிநாட்டு வீரர்களாக குயின்டன் டி காக், கீரன் போலார்ட், ஜேம்ஸ் பேட்டின்சன், டிரென்ட் போல்ட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

முரளி விஜய், ஷேன் வாட்சன், பாப் டூ பிளெஸ்ஸி, அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், மகேந்திர சிங் தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, சாம் கரண், தீபக் சஹார், பியூஷ் சாவ்லா, லுங்கி நிகிடி.

ADVERTISEMENT

மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சௌரப் திவாரி, க்ருணால் பாண்டியா, ஹார்திக் பாண்டியா, கீரன் போலார்ட், ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சஹார், டிரென்ட் போல்ட், ஜாஸ்பிரித் பூம்ரா.

Tags : IPL
ADVERTISEMENT
ADVERTISEMENT