ஐபிஎல்-2020

ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: ஆர்சிபியை வீழ்த்தி 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள மும்பை அணி

29th Oct 2020 10:16 AM

ADVERTISEMENT

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 48-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் 8-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. 

முன்னதாக, முதலில் பேட் செய்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

இந்த வெற்றியின் மூலம் 16 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது மும்பை அணி.

ADVERTISEMENT

புள்ளிகள் பட்டியல்

 வரிசை   அணிகள்  ஆட்டங்கள்   வெற்றி   தோல்வி   புள்ளிகள்   நெட்   ரன்ரேட் 
 1.  மும்பை  12  8  4  16  +1.186
 2.  பெங்களூர்  12  7  5  14  +0.048
 3.  தில்லி  12  7  5  14  +0.030
 4.  பஞ்சாப்  12  6  6  12  -0.049
 5.  கொல்கத்தா  12  6  6  12  -0.479
 6.  ஹைதராபாத்  12  5  7  10  +0.396
 7.  ராஜஸ்தான்   12  5  7  10  -0.505
 8.  சென்னை  12  4  8  8  -0.602
Tags : RCB IPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT