நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (08-05-2023)

8th May 2023 02:57 PM

ADVERTISEMENT

பத்மநாபா படுகொலை - ஜெ.ராம்கி;  பக்.136; ரூ.160;  சுவாசம் பதிப்பகம், சென்னை-127; ✆ 81480 66645.

ஜடாயு வதம் (கவிதைகள்) - தபசி; பக்.160; ரூ.160; வேரல் புக்ஸ், சென்னை-93; ✆ 95787 64322.

தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள் (75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட நிர்வாக வெளியீடு) - முத்தாலங்குறிச்சி காமராசு; பக். 586; ரூ.500; மாவட்ட நிர்வாகம், தூத்துக்குடி; ✆ 87609 70002.

சோழ மண்டல ஏழூர்த்தலங்கள்- முனைவர் சண்முக.செல்வகணபதி, குரு.புவனசுந்தரலட்சுமி;  பக்.216; ரூ.180; அப்பர் தமிழ் மன்றம், தஞ்சாவூர்;  ✆ 94427 68459.

ADVERTISEMENT

பாடி, கொரட்டூர் கோயில்கள் - வசந்தி பாலு; பக்.  128; ரூ.150; யா பப்ளிகேஷன்ஸ், சென்னை-37; ✆ 98409 96745.

தொல்காப்பியரின் இலக்கிய கொள்கைகள் பாகம் 2 - தமிழண்ணல்;  பக்.264; ரூ.250;  செல்லப்பா பதிப்பகம், மதுரை-1;  ✆ 99421 76893.

நான் அறிந்த மனிதமும் அரசியலும்- ராஜா என்.பெரியசாமி;  பக்.208; ரூ.200;  பிரைம் பப்ளிகேசன்ஸ், 73 எஃப்/ 1 ஏ போல்பேட்டை, தூத்துக்குடி-2.

வ.உ.சி. தீவாந்தரமும் ஜென்மமும் - செ.திவான்;  பக்.80; ரூ.80; ரெகான்-ரெய்யா பதிப்பகம், திருநெல்வேலி; ✆ 90803 30200.

மொழிகளின் அரசி ++  மு.சிவலிங்கம்; பக். 500; ரூ.500; பாரதி புத்தகாலயம், சென்னை-18; ✆ 044- 2433 2424.

திருக்குறள் அறிவுரைகள் வசனம் - முல்லை பிஎல்.முத்தையா; பக்.128; ரூ.130;  முல்லை பதிப்பகம், சென்னை-40; 98403 58301.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT