நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (13-3-2023)

DIN

கலாம் காலங்கள் - பி.எம்.நாயர்; தமிழில் சுதாங்கன் பக். 143; ரூ.160; கண்ணதாசன் பதிப்பகம், சென்னை-17; ✆ 044-2433 2682.

சைவ ஆதீனங்கள்- ஜனனி ரமேஷ்;  பக்.80;  ரூ.110; கிழக்குப் பதிப்பகம், சென்னை-114;  ✆ 044-4200 9603.

சிந்தையில் சிவம் - சொ.பால்வண்ண சுந்தரம்;  பக். 88; ரூ.100;  தி ரைட் பப்ளிஷிங்,  சென்னை-17; ✆ 044- 2433 2682.

ஜெயகாந்தன் கவிதைகள் - ஜெயகாந்தன்;  பக்.224; ரூ.250; தொடுவானம், கோயம்புத்தூர்; ✆ 94430 91719.

அரசியல் பழகு - சமஸ்;  பக்.112; ரூ.150; அருஞ்சொல் மீடியா ஓ.பி.சி. (பி.) லிமிடெட்., சென்னை-83; ✆ 63801 53325.

நட்டாலத்தின் நல்முத்து (புனித தேவசகாயத்தின் வரலாறு) - எஸ்.ஜெஸ்டின் துரைராஜ்;  பக்.464;  ரூ.200; ராயல் பதிப்பகம், தக்கலை; ✆ 94437 91526.

குத்தமா சொல்லல குணமாகவே சொல்றோம்! (ஆண்களுக்கான இல்லறக் குறிப்புகள்) - ஜெ.தீபலட்சுமி;  பக்.96; ரூ.125;  ஹெர் ஸ்டோரிஸ், சென்னை-4; ✆ 75500 98666.

சான் ஃபிரான்ஸிஸ்கோ ஒரு தமிழரின் பார்வையில் - ச.சுரேஷ்;  பக். 132; ரூ.150; சந்தியா பதிப்பகம், சென்னை-83; ✆ 044-2489 6979.

தியாக மண் சோழவந்தான் - எஸ்.கணேசன்;  பக்.128; ரூ.120; நியூஸ் மேன் பப்ளிகேஷன்ஸ்,  43 யூனிகார்ன் காம்ப்ளக்ஸ், மதுரை.

பண்பை வளர்க்கும் பழமொழிகள் (அகர வரிசையில்) - பவளவண்ணன்;  கோரல் பப்ளிஷர்ஸ் & டிஸ்டிரிபியூட்டர்ஸ், சென்னை-109; ✆ 90430 50699.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT