நூல் அரங்கம்

வரப்பெற்றோம்

18th Jan 2021 08:19 AM

ADVERTISEMENT

பிரபஞ்ச தரிசனம் - ஞான பாரதி செந்தமிழ்த்தாசன்; பக்.448; ரூ.250; இளைஞர் இந்தியா புத்தகாலயம், 109,  பெருமாள் கோயில் தெரு,  மாதவரம், சென்னை - 600 060.

திருமூலர் அருளிய திரு மந்திரம் - பத்தாம் திருமுறை - மூலம் முழுவதும் - பதிப்பாசிரியர்: சி.ஜெயக்குமார்;  பக்.440; ரூ.220; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49;) 044 - 2650 7131.

திருவாசகம் - மாணிக்கவாசகர் சுவாமிகள்; பக்.192; ரூ.120;  அழகு பதிப்பகம், சென்னை-49; )044- 2650 2086. வெள்ளித்திரைக்கேற்ற கதைகள் - ஆர்.மகேந்திரகுமார்; பக்.296; ரூ.230; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; 
-044 - 2434 2926.

செல்வந்தர்களின் ஆழ்மன ரகசியங்கள் - ஏ.எல்.சூர்யா; பக்.304; ரூ.300;  பி பாசிட்டிவ் புரொடக்ஷன்ஸ், சென்னை-17; 
-044- 4214 7911.

ADVERTISEMENT

பிடிச்சிருக்கா - ம.திருவள்ளுவர்; பக்.128; ரூ.150;  இனிய நந்தவனம் பதிப்பகம், 17, பாய்க்காரத் தெரு, உறையூர், திருச்சி-620 003.

தேசிங்குராசன் கதைப் பாடல்கள் - ஆறு.இராமநாதன்; பக்.288; ரூ.225; மெய்யப்பன் பதிப்பகம்,  சென்னை-104; -044 - 2536 1039. 

அண்ணாந்து பார்க்க வைக்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (அண்ணாமலை எழுநூறு) - அ.சிவபெருமான்;  பக்.100; ரூ.100;  கயிலாயநாதர் பதிப்பகம், குகையூர் அஞ்சல், சின்ன சேலம் வட்டம், கள்ளக்குறிச்சி  மாவட்டம் - 606306.

வெண்பாச் சோலை - கடவூர் மணிமாறன்;  பக்.136; ரூ.120;   விடியல் வெளியீட்டகம், 1/53, பெரியார் நகர், குளித்தலை  - 639 104.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT