தொழில்நுட்பம்

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் விடியோக்களின் வினாடிகள் அதிகரிப்பு

4th Jun 2022 12:02 PM

ADVERTISEMENT

 

பிரபல சமூக வலைதள செயலியான இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் விடியோக்களின் நீளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மெட்டா நிறுவனத்தின் செயலியான இன்ஸ்டாகிராமில் ரீல்ஸில் 60 வினாடிகள் கொண்ட விடியோக்களை மட்டுமே பதிவிடும் வசதி இருந்து வந்தது. 

இந்நிலையில், பயனர்களின் கோரிக்கைக்கு ஏற்ப இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் விடியோக்களின் நீளம் 60 வினாடிகளிலிருந்து 90 வினாடிகளாக அதிகரிக்கட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தியாவில் ரீல்ஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் இந்த நேர நீட்டிப்பு புதிய விடியோக்களின் வருகையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க | அனுப்பிய செய்திகளை எடிட் செய்யும் வசதி: வாட்ஸ்ஆப்பில் விரைவில் அறிமுகம்

ADVERTISEMENT
ADVERTISEMENT