தற்போதைய செய்திகள்

நாளைமுதல் 10 ரயில்கள் ரத்து: கிழக்கு ரயில்வே

18th May 2021 03:43 PM

ADVERTISEMENT

பயணிகள் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதால் 10 ரயில்களை ரத்து செய்வதாக கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை அதிகரித்துள்ளதால் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படும் 10 ரயில்களை நாளை(மே 19) முதல் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT