தற்போதைய செய்திகள்

கரோனா நிவாரண நிதியாக ரூ. 5 கோடி வழங்கியது ஜோஹோ நிறுவனம்

DIN

கரோனா தொற்று தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு ஜோஹோ நிறுவனம் சார்பில் ரூ.5 கோடி நிதியுதவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளிக்கப்பட்டது.

கரோனா நோய்த் தொற்றை எதிா்கொள்வதற்காக தாராளமாக நிதி அளிக்கலாம் என்று கொடையாளா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் ஜோஹோ நிறுவனம் சார்பில் கரோனா நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு ரூ. 5 கோடியை தமிழக முதல்வரை சந்தித்து நிறுவனத்தின் குமார் வேம்பு அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT