தற்போதைய செய்திகள்

தொகுதி பங்கீடு: தமாகாவுடன் அதிமுக மீண்டும் பேச்சுவார்த்தை

4th Mar 2021 03:31 PM

ADVERTISEMENT

த.மா.கா. கட்சியுடன் அ.தி.மு.க. 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், அதிமுகவின் கூட்டணி கட்சியான தமாகவுடன் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

தமாக சார்பில் தனிச் சின்னத்தில் 12 தொகுதியில் கேட்கும் நிலையில், 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT