தற்போதைய செய்திகள்

கெங்கவல்லி பகுதியில் கிடுகிடுவென சரிந்த இஞ்சி விலை

29th Oct 2020 05:20 PM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதியில் இஞ்சி விலை கிடுகிடுவென சரிந்துள்ளது.

தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதியில் கடந்த சில வாரம் முன்பு வரை ஒரு கிலோ ரூ.140க்கும், அதன் பிறகு கிலோ இஞ்சி ரூ.100க்கும் விற்றது.  

இந்நிலையில் தற்போது ஒரு கிலோ இஞ்சி ரூ.40 வீதம் இரண்டரை கிலோ ரூ. 100க்கு விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிகளவில் இஞ்சியை வாங்கிச் சென்றனர்

Tags : Ginger salem
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT