இந்தியா

பஞ்சாப், ஹரியாணாவில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை!

6th Jun 2023 03:57 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடைபெற்றது. வருகின்றனர். 

தடை செய்யப்பட்ட காலிஸ்தான் டைகர் போர்ஸ் அமைப்பு தொடர்பாக பஞ்சாபில் ஒன்பது இடங்களிலும் ஹரியாணாவில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்றது. 

படிக்க: தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

ADVERTISEMENT

காலிஸ்தான் தீவிரவாத அமைப்பால் திட்டமிடப்பட்ட பயங்கரவாதத்தை வெளிகொண்டுவரவும், தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாகப் பணம் திரட்டியது, எல்லைத் தாண்டி ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் கடத்துவது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT