இந்தியா

நவீன இந்தியாவில் இளைஞர்களுக்கு பெரிய பங்கு உள்ளது: அமித் ஷா

28th Jan 2023 06:06 PM

ADVERTISEMENT

நவீன இந்தியாவில் இளைஞர்களுக்கு பெரிய பங்கு உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தார்.

ஒரு நாள் கர்நாடகா பயணமாக வந்துள்ள ஹூப்பள்ளி கே.எல்.இ பிவிபிதொழில்நுட்ப நிறுவனத்தின் 75 ஆண்டு நிறைவைக் குறிக்கும் விழாவைத் தொடக்கிவைத்து உரையாற்றினார்.

இந்தியாவை ஒரு சிறந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளார், அதில் இளைஞர்களின் பங்கு முக்கியமானது. நாட்டின் திறமையை உலகுக்கு எடுத்துரைத்து, உலக அளவில் முதலிடத்தை உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது என்றார் அமித்ஷா.

Tags : Amit Shah
ADVERTISEMENT
ADVERTISEMENT